Home » » கை, கால் கட்டப்பட்ட நிலையில் மாணவர் தாக்கப்பட்டார்.

கை, கால் கட்டப்பட்ட நிலையில் மாணவர் தாக்கப்பட்டார்.

Written By Sri Shan on Sunday, August 3, 2014 | 7:38 AM

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விடுதியொன்றுக்கு அருகில் வைத்து மாணவன்  ஒருவன் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில்இன்று அதிகாலை தாக்கப்பட்டதாக  பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் சமூகவிஞ்ஞானம் மற்றும் மொழிகள் பீடத்தில் முதலாம் வருடத்தில் கல்விபயிலும் மாணவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் இன்று அதிகாலை 3.15 மணியளவில் விடுதியில் இருந்து வெளியில் வந்த போது இனந்தெரியாத ஐவரால் தாக்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.