Home » » பெண்ணை ஏமாற்றிய நபருக்கு பொலிஸ் வலைவீச்சு.

பெண்ணை ஏமாற்றிய நபருக்கு பொலிஸ் வலைவீச்சு.

Written By Sri Shan on Sunday, August 3, 2014 | 7:36 AM

வௌிநாட்டு வேலை பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். 

பங்கதெனிய, சின்னகருபனே பிரதேசத்தில் வசித்த பெண் ஒருவரினால் சிலாபம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த நபர் 4 லட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2013ஆண்டு டிசம்பர் தொடக்கம் 2014ஆம் ஆண்டு ஜனவரி வரையான காலப்பகுதியில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.