Home » » பாவனைக்கு உபயோகமற்ற 5000 கிலோகிரம் தேயிலை சிக்கியது.

பாவனைக்கு உபயோகமற்ற 5000 கிலோகிரம் தேயிலை சிக்கியது.

Written By Sri Shan on Sunday, August 3, 2014 | 7:31 AM

களுத்துறை, களுத்துறை விகாரைக்கு அருகில் காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியொன்றில் இருந்து 5000 கிலோகிராம் பாவனைக்கு உபயோகமற்ற தேயிலை நேற்று இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிந்த கட்டுக்குறுந்த பொலிஸ் நிலைய அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

50 கிலோக்களாக பொதி செய்யப்பட்ட 100 உறைகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.