Home » » மதுபானத்துடன் சிறுவன் கைது…..!

மதுபானத்துடன் சிறுவன் கைது…..!

Written By Sri Shan on Sunday, July 6, 2014 | 1:13 AM

திருகோணமலை திரியாய பகுதியில் சட்டவிரோத மது பானத்துடன் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த சிறுவன் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவனிடம் இருந்து ஒரு லீட்டர் மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சிறுவன் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் நேற்றிரவு விடுவிக்கப்பட்டதாக புல்மோட்டை பொலிஸார் கூறினர்.


0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.