Home » , » மானிப்பாய் இந்துவின் இசையின் முகங்கள் இறுவெட்டு வெளியீடு

மானிப்பாய் இந்துவின் இசையின் முகங்கள் இறுவெட்டு வெளியீடு

Written By yarl vasal on Saturday, July 5, 2014 | 9:39 AM

மானிப்பாய் இந்துக்கல்லூரியின் காண்பிய ஊடகக் கழகத்தினரால்  இசையின் முகங்கள் இசைப்பாடல் இறுவெட்டு  வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 


மானிப்பாய் இந்துக்கல்லூரியின்வருடார்ந்த பரிசளிப்பு தின நிகழ்வு 04.07.2014 வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.30 மணிக்கு வி.எஸ்.துரைராஜா திறந்த வெளி அரங்கில் கல்லூரி அதிபர் எஸ்.சிவநேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற பேலாது ' இமயத்தை வென்ற இனிய தமிழ்  .....' ' நூறுவயதிலும் இளமை வழிந்தோடும்  ஞானச்சுரங்கம் எங்கள் கல்லூரி ........' ஆகிய இரண்டு பாடல்கள் அடங்கிய  இசையின் முகங்கள்  இறுவெட்டு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 

இறுவெட்டிற்க்கான பாடல்வரிகளினை பி.ஜெயரூபன் பாடல்வரிகளின் மேற்ப்பார்வையினை ம.பாலசுப்பிரமணியம் வழிகாட்டல் ஆலோசனையினை காண்பிய ஊடகக்கழகப் பொறுப்பாசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் பாலுக்கான இசையினை ரி.மதீசன் ஒளிப்பதிவு சப்தமி ஒளிப்பதிவுக்கூடம் கோ.சத்தியன் தயாரிப்பினை எஸ்.நிஜந்தன் , ஜி.றொசான் பாடலினை ஜி.யோசுவாபிரசாந் , ஜே.திசாங்கன் , ஜே.கலிங்டஸ் ஆகியோர் பாடியுள்ளார்கள்.


0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.