Home » » இரவு மோட்டார் சைக்கிளில் சென்றவர் சடலமாக மீட்பு.

இரவு மோட்டார் சைக்கிளில் சென்றவர் சடலமாக மீட்பு.

Written By Sri Shan on Sunday, July 27, 2014 | 6:32 AM

வெலிக்கடை பொலிஸ் பிரிவக்கு உட்பட்ட களப்பழுவாவ பிரதேசத்தில் ஆண் ஒருவரது சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

களப்பழுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த சாரதியாக கடமைபுரியும் லலித்சந்திரசிறி என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 9.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து சென்றவரே இவ்வாறு காலை சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.