Home » » பெண் கைதிகளுக்கான நடனப்போட்டி நடைபெற்றது

பெண் கைதிகளுக்கான நடனப்போட்டி நடைபெற்றது

Written By Sri Shan on Monday, July 28, 2014 | 9:11 PM

பெரு நாட்டின் தலைநகர் லீமாவிலுள்ள சிறையொன்றின் பெண் கைதிகளுக்கான நடனப்போட்டி கடந்த வார இறுதியில் நடைபெற்றது.


பெருவின் கடும் பாதுகாப்பு மிகுந்த இச்சிறைச்சாலையில் பெண்கள் நடனப்போட்டியிலும் கால்பந்தாட்டத்திலும் ஈடுபடுவதை படங்களில் காணலாம்.


0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.