Home » » ட்ரான்ஸ்போர்மர்ஸின் பிராமண்ட வசூல்.

ட்ரான்ஸ்போர்மர்ஸின் பிராமண்ட வசூல்.

Written By Sri Shan on Sunday, July 6, 2014 | 1:03 AM

அண்மையில் வெளியான 'ட்ரான்ஸ்ஃபோர்மர்ஸ்: த ஏஜ் ஒவ் எக்ஸ்டின்க்ஸன்' திரைப்படம் வசூலை வாரிக் குவித்துக்கொண்டிருக்கிறது. ட்ரான்ஸ்போர்மர்ஸ் திரைப்பட வரிசையில் 4 ஆவதாக தயாரிக்கப்பட்ட இப்படம் கடந்த மாதம் 19 ஆம் திகதி வெளியாகியது. 

மைக்கல் பே இயக்கிய இப்படம் 210 மில்லியன் டொலர் செலவில் தயாரிக்கப்பட்டிருந்தது.  உலக காப்பாற்றப் புறப்பட்ட ரோபோ கதையம்சம் கொண்ட இப்படம் அமெரிக்காவில் 4233 முதல் வார இறுதியில் 100 மில்லியன் டொலர்களை வசூலித்துள்ளது. உலகளாவிய ரீதியில் 301.3 மில்லியன் டொலர்களை வசூலித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனா தவிர, அவுஸ்திரேலியா, ஹொங்கொங், தாய்லாந்து, இந்தியா முதலான நாடுகளிலும்  இப்படம் கணிசமான தொகையை வசூலித்துள்ளது. 

ட்ரான்ஸ்போர்மர்ஸ் திரைப்பட வரசையில் முதல் 3 திரைப்படங்களும் உலகளாவிய ரீதியில் 270 டொலர்களை வசூலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.