Home » » தலைப்பிறை தென்படவில்லை! செவ்வாய்க்கிழமை பெருநாள்.

தலைப்பிறை தென்படவில்லை! செவ்வாய்க்கிழமை பெருநாள்.

Written By Sri Shan on Monday, July 28, 2014 | 12:14 AM

புனித ரமழான் பெருநாளை நாளை மறுதினம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. 

நாட்டின் எந்தவொரு பாகத்திலும் தலைப்பிறை தென்படாமையின் காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.