Home » » ஜா-எல துடெல்ல பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்.

ஜா-எல துடெல்ல பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்.

Written By Sri Shan on Monday, July 28, 2014 | 12:21 AM

ஜா-எல துடெல்ல பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று முற்பகல் 8.30 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.