Home » » ரயில் பெட்டிகள் தடம்புரண்டதில் மூவர் காயம்

ரயில் பெட்டிகள் தடம்புரண்டதில் மூவர் காயம்

Written By Sri Shan on Saturday, July 5, 2014 | 7:56 AM

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்றின் இரு பெட்டிகள் தடம்புரண்டதில் மூவர் காயமடைந்துள்ளனர். 

மாத்தறையிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கி பயணித்த ரயில் பெட்டிகளே இவ்வாறு தடம்புரண்டுள்ளன. 

இதன்போது காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். 

இவ் விபத்தின் காரணமாக கரையோர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது. 

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.