Home » » நீர்கொழும்பில் மூன்றரை வயது சிறுவன் கடத்தல்…!!

நீர்கொழும்பில் மூன்றரை வயது சிறுவன் கடத்தல்…!!

Written By Sri Shan on Thursday, July 31, 2014 | 6:34 AM

நீர்கொழும்பு ஏத்துகல பகுதியில் மூன்றரை வயது சிறுவன் கடத்தப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் வீட்டு முற்றத்தில் இருந்தபோது கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சிறுவன் காலை 8.30 அளவில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட சிறுவனை கண்டுபடிப்பதற்கு விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறுவன் கடத்தப்பட்டமைக்காண காரணம் இதுவரை கண்டறியவில்லை என பொலிஸார் கூறினார்.


0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.