Home » » தூக்கில் தொங்கிய நிலையில் மாணவனின் சடலம் மீட்பு…!

தூக்கில் தொங்கிய நிலையில் மாணவனின் சடலம் மீட்பு…!

Written By Sri Shan on Monday, July 28, 2014 | 12:25 AM

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் களு­வாஞ்­சி­குடி பொலிஸ்­ பி­ரி­வுக்­குட்­பட்ட மாங்­காடு பிர­தே­சத்தில் உள்ள வீடொன் றின் கழி­வ­றை­யி­லி­ருந்து பாட­சாலை மாணவன் ஒருவர் தூக்கில் தொங்­கிய நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்ளார்.

மாங்­காடு விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த நிதன் (16வயது) என்­ப­வரே இவ்­வாறு சட­ல­மாக மீட்­கப்­பட்­ட­தாக களு­வாஞ்­சி­குடி பொலிஸார் தெரிவித்­தனர்.

இவ­ரது சடலம் பாட­சா­லைச்­சீ­ரு­டை­யுடன் கழுத்­துப்­பட்­டியை பயன்­ப­டுத்தி தூக்­கிட்­டுள்ளநிலையில் மீட்­கப்­பட்­டுள்­ளது.

இவர் மாங்­காடு சரஸ்­வதி மகா­வித்­தி­யா­ல­யத்தில் கல்வி கற்று வரு­பவர் என்றும் பாட­சா­லைக்குச் சென்று வீடு திரும்­பிய நிலை­யி­லேயே துக்­கிட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் மேலும் தெரிவித்­தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.