Home » » கயிற்றில் நடப்பதில் புதிய உலக சாதனை.

கயிற்றில் நடப்பதில் புதிய உலக சாதனை.

Written By Sri Shan on Thursday, July 24, 2014 | 7:43 AM

உயரமான கட்டடங்களுக்கிடையில் கட்டப்பட்ட கயிற்றில் நடப்பதன் மூலம் புகழ்பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த அன்டி லூயிஸ் தாய்லாந்தில் நேற்று புதிய சாதனையொன்றை படைத்துள்ளார். 

பேங்கொக் நகரில் உயரமான கட்டடமொன்றின் 55 ஆவது மாடியிலும் மற்றொரு கட்டடத்தின் கூரையிலும் கட்டப்பட்ட கயிறொன்றின் மீது அலெக்ஸ் லூயிஸ் நடந்தார். 169 மீற்றர் கொண்ட தூரத்தை ஒரு மணித்தியாலம் மற்றும் 5 நிமிடங்களில் அவர் கடந்தார். இது புதிய உலக சாதனையாகும்.

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.