Home » » மானிப்பாய் இந்துக்கல்லூரியின் வருடார்ந்த நாடக விழா இடம்பெற்றது.

மானிப்பாய் இந்துக்கல்லூரியின் வருடார்ந்த நாடக விழா இடம்பெற்றது.

Written By Sri Shan on Monday, July 28, 2014 | 6:53 AM

மானிப்பாய் இந்துக்கல்லூரியின் வருடார்ந்த நாடக விழா கல்லூரியின் வி.எஸ்.துரைராஜா திறந்த வெளி அரங்கில் கல்லூரி அதிபர் எஸ்.சிவநேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.  இந் நாடக விழாவில் தமிழர்களின் வீர வரலாற்றினைப்பேசும் சங்கிலியன் நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டது. 'சங்கிலியன்' நாடகமானது எஸ்.ரி.குமரனின் நெறியாள்கையில் மாணிக்கர் இல்ல மாணவர்களில் நடிப்பில் ஆற்றுகை செய்யப்பட்டது.மாணவர்கள் சிறந்த முறையில் சங்கிலியன் நாடக ஆற்றுகையினை நடித்திருந்தார்கள். இந்நாடக விழாவிற்க்கு  பிரதம விருந்தினராகக யாழ்ப்பாணப்பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் கலாநிதி க.சிதம்பரநாதன் கலந்து கொண்டார்.


0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.