Home » » மதுபானம் விஷமானதில் ஒருவர் பலி .

மதுபானம் விஷமானதில் ஒருவர் பலி .

Written By Sri Shan on Wednesday, July 30, 2014 | 1:04 AM

எல்பிடிய - இதல்கந்த - கடுபொல்வத்த பிரதேசத்தில் மதுபானம் விஷமானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்று இரவு மேலும் இருவருடன் மதுபானம் அருந்திய இவர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, உயிரிழந்துள்ளார். 

இஹல எல்பிடிய பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார் 

மேலும் அவருடன் இணைந்து மது அருந்திய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, எல்பிடிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.