Home » » பிரதேச சபை உறுப்பினர் சந்தேகத்தில் கைது….!!

பிரதேச சபை உறுப்பினர் சந்தேகத்தில் கைது….!!

Written By Sri Shan on Sunday, July 6, 2014 | 8:11 AM

மாத்தளை, லக்கலை பிரதேச சபை அங்கத்தவர் ஒருவர் லக்கலை வைத்திய சாலையின் வைத்தியர் ஒருவரையும் அவரது மனைவியையும் பயமுறுத்தி எச்சரித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்யாது காலதாமதம் ஏற்படுத்தியதால் வைத்தியசாலை சுற்றாடலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டிருந்ததுடன்

சந்தேக நபரைக் கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தமை தெரிந்ததே.

இவரை நாவுல நீதிவான் முன் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லக்கலை பொலிஸார் தெரிவித்தனர்


0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.