Home » , » விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கிவிட்டோவா சம்பியன்.

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கிவிட்டோவா சம்பியன்.

Written By Sri Shan on Sunday, July 6, 2014 | 1:07 AM

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் சீமாட்டிகள் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை பெட்ரோ கிவிட்டோவா சம்பியனாகியுள்ளார். நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கனடாவின் இயூஜினி பௌச்சார்டை 6-3, 6-0 விகிதத்தில் கிவிட்டோவா வென்றார்.

24 வயதான கிவி;ட்டோவா இரண்டாவது தடவையாக விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சம்பியனாகியுள்ளார்.

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.