Home » » நாடுபூராகவுமுள்ள சிற்றூண்டிச்சாலைகளில் சோதனை.

நாடுபூராகவுமுள்ள சிற்றூண்டிச்சாலைகளில் சோதனை.

Written By Sri Shan on Monday, July 28, 2014 | 9:17 PM

நாடுபூராகவுமுள்ள சிற்றூண்டிச்சாலைகளை பரிசோதனை செய்ய நுகர்வோர் சேவைகள் அதிகாரசபை தீர்மானித்துள்ளது. 

இன்று முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 

சிற்றூண்டிச் சாலைகள் தொடர்பில் நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.