Home » » பளை நோக்கி பயணித்த ரயில் பரசன்கஸ்வெவவில் தடம்புரண்டது.

பளை நோக்கி பயணித்த ரயில் பரசன்கஸ்வெவவில் தடம்புரண்டது.

Written By Sri Shan on Sunday, July 6, 2014 | 8:09 AM

கொழும்பில் இருந்து பளை நோக்கி பயணித்த ரயில் ஒன்று இன்று காலை 11 மணியளவில் அனுராதபுரம் பரசங்கஸ்வௌ பிரதேசத்தில் தடம்பிரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு திணைக்களம் தெரிவிக்கின்றது.

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.