Home » » அரச மரத்தில் தூக்கிட்டு ஒருவர் தற்கொலை.

அரச மரத்தில் தூக்கிட்டு ஒருவர் தற்கொலை.

Written By Sri Shan on Sunday, July 27, 2014 | 6:36 AM

மதுகமை சுதர்ஷனாரம விகாரையின் அரச மரத்தில் தூக்கிட்டு ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கினறது.

மதுகம்மை பிரதேசத்தில் தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் வெலிப்பன்னை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு உயிரழந்துள்ளமை தெரியவந்துள்ளது

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.