Home » » சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு : 9 பேர் கைது…!!

சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு : 9 பேர் கைது…!!

Written By Sri Shan on Monday, July 28, 2014 | 7:04 AM

பனாகொடை பகுதியில் இயங்கி வந்த சூதாட்ட நிலையமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்ததில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த விசேட முறைப்பாட்டையடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த சூதாட்ட நிலையத்திலிருந்து ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.