Home » » பண்டாரநாயக்க விமான நிலையம் மத்திய ஆசியாவில் 4வது இடம்.

பண்டாரநாயக்க விமான நிலையம் மத்திய ஆசியாவில் 4வது இடம்.

Written By Unknown on Thursday, July 31, 2014 | 11:10 PM

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் SKYTRAX தரப்படுத்தலில் மத்திய ஆசியாவில் 4வது இடத்தையும் ICAO வின் பாதுகாப்பு தணிக்கை முடிவுகளில் ஆசிய பசுபிக் வலயத்தில் 5வது இடத்தையும் பிடித்துள்ளது. 

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.