Home » » 121 மைல் பகுதியில் தீப்பரவல்..!

121 மைல் பகுதியில் தீப்பரவல்..!

Written By Unknown on Thursday, July 24, 2014 | 7:45 AM

ஹபரண – திருகோணமலை வீதியின் 121 ஆம் மைல் பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இராணுவத்தினர்
உதவியை நாடியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.



0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.